- பின்வரும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கதக் பிரயோக மென்பொருட்கள் ஒன்று வீதம் தருக.
- கடிதம் ஒன்றை வடிவமைத்தல்.
- வீட்டின் மாதக் கணக்கு வழக்குகளை சரிபார்த்தல்.
- பாடசாலையின் மாணவர்களின் விபரங்கள் அடங்கிய பெட்டகம் தயாரித்தல்.
- சுற்றுலா செல்லவேண்டிய இடங்களை முன்கூட்டியே இணையத்தில் பார்வையிட.
- ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு முன்வைப்புக்களைச் செய்தல்.
- பின்வரும் வினாக்களுக்கு விடை தருக
- தரவு என்பது என்ன?
- மிகப்பெரிய அளவுடைய தரவுத் தளங்களை கையாள்வதில் உள்ள இடர்பாடுகள் 3 தருக?
- தரவுத்தளங்களுக்கு இரு உதாரணம் தருக.
- ஆசிரியர்களின் விபரங்களைத் தரவுத் தளத்தில் உருவாக்குவதற்கு தேவைப்படும் விரங்கள் அடங்கிய புலங்கள் 4 தருக.
- தரவுத்தளத்தைக கையாள்தில் உள்ள அனுகூலங்கள் 2 தருக.
- பின்வருவன பற்றி சுருக்கமாக விளக்குக
- கற்றலுக்கு கணனியைப் பயன்படுத்துவதில் உள்ள அனுகூலங்கள்
- மின்னஞ்சலின் அனுகூலங்கள்.
- இணையத்தளத்தின் பிரதிகூலங்கள்.
- கணனி வலையமைப்பு.
- வங்கித்துறையில் கணனியின் பயன்பாடு.
- இணையப்பக்கத்தை உருகாகுவது தொடர்பான கேள்விகளுக்கு விடை தருக.
- இணையப்பக்கத்தை உருவாக்குவதற்கு தேவைப்படும் மென்பொருட்கள் 3 தருக.
- இணையப்பக்கத்தில் உள்ளடக்கவேண்டிய உருப்படிகள் 4 தருக.
- இணையப்பக்கத்தை உருவாக்குவதால் ஏற்படும் அனுகூலங்கள் 3 தருக.
- இணையப்பக்கத்திற்குரிய Domain Name என்றால் என்ன?
- URL என்பதன் விரிவாக்கம் யாது?