- பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
- முதலாம் தலைமுறைக்களணிகளுக்கும் நான்காம் தலைமுறைக்கணனிகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் 2 தருக.
- கணனியின் சுட்டிக்கும் பதிலாகப் பன்படுத்தக்கூடிய பொருத்தமான கருவி எது?
- CD க்களின் சேமிப்புத்திறன் என்ன அலகில் குறிக்கப்படும்?
- DVD என்தன் விரிவாக்கம் யாது?
- CD-R என்பது எவ்வான கருத்தைப் பலப்படுத்ததுகின்றது?
- மடிக் கணனிகளில் பொருத்தப்பட்டிருக்கும் காட்சித் திரை எவ்வகைக்குரியது?
- ஒரு மெகா பைற்றில் உள்ள பிற்றுக்கள் எத்தனை என்பதைக் கணித்தல்களுடன் காட்டுக.
- BF16 என்பதற்குச் சமனான அடி இரண்டு எண் எது?
- XOR Gate இன் உண்மைஅட்டவணையை தருக.
- தரவு ஒன்றை பிரதியெடுக்க Word இல் பயன்படும் செய்முறையை ஒழுங்ககாக் குறிப்பிடுக.