- பின்வருவனவற்றில் தகவலாக அமையக்கூடியது எது?
மாணவரின் புள்ளிகள்.
மாணவர்களின் உயரங்களின் பெறுமதி.
மாணவர்களின் வயதுகளின் இடை.
மாணவர்கள் பாடசாலைக்கு வராத நாட்கள்.
- தலைமுறைக் கணனி வகையில் அடங்காதது
தனிநபர்க்கணனி
Supper Computer
அனலற்றிக்கல் என்ஜின்
PDA
- கணனியின் பௌதீகக் கூறுகளை விபரிப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய தனிப்பதம் யாது?
மென்பொருள்.
வன்பொருள்.
நிலைப்பொருள்.
மன்பொருள்.
- கணனியின் வன்பொருட் பகுதிகளை முகாமிப்புச்செய்வது
வன்தட்டு
CPU
RAM
UPS
- பின்வரும் கூற்றுக்களில் பிழையானது?
விசைப்பலகை ஒரு உள்ளீட்டுச் சாதனம்
சுட்டி ஒரு வருவிளைவாயகவும் செயற்படக்கூடியது.
இறுவட்டு ஒரு தேக்கச் சாதனம்
தெரிவிப்பி ஒரு வருவிளைவுச் சாதனம்.
- தற்காலக் கணனி வலையமைப்பின் உச்ச வேகம் காட்டப்படுவது?
Kbps
Mbps
GHz
MHz